Photos
Contact Information
Detailed Information
சினிமா ரசிகர்களைப் பொறுத்த வரையில், ஒவ்வொரு வார இறுதியிலும் அதாவது வெள்ளிக்கிழமை எந்தப் படம் வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். சில சமயம் ஒரே ஒரு படம் மட்டுமே ரிலீஸ் ஆகும். சில நேரங்களில் ஒட்டுமொத்தமாக மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை திணறடித்து விடும். அந்த வகையில் அடுத்த வாரம் இரண்டு முக்கிய ஹீரோக்களின் படங்கள் மொத இருக்கின்றன. தமிழ் சினிமாவில் முதன்முறையாக விஜய் சேதுபதி மற்றும் விஜய் ஆண்டனியின் படங்கள் நேருக்கு நேர் மோத